ASST. DIRECTOR:
SIR namma padathula VIJAY KU Comedy scene illaiae sir.
DIRECTOR:”rascal release aanadhuku aparam paaru OOre sirikum”
Vettaikaran punch :
Oruthana mattum kola panna avan kola kaaran..
Padam paakura yellarayume kola pannina avan dan da vettaikaran…
Hutch is now Vodafone
Madras is now Chennai
Bombay is now Mumbai
Delhi is now New Delhi
&
Sardar is now Dr.Vijay
NDTV TV FLASH NEWS:
Bin Laden talks to ndtv
he was quoted saying
“VETTAIKARAN” release kum engalukum endha samdhamum illa,
naanga andha alavuku bayangaramanavangalum illai.
Women:Iya,ennaku thali picha kodunga..
Theatre Owner:Atha enkitta en ma solra??..
Women:Theatre ulla en purushan VETTAIKARAN padam parka poirukaru adhan.
ரசிகர்:- எனுங்கண்ணா சாக்கடைக்குப்பக்கத்தில போய் சத்தமா கத்தீட்டு இருக்கீங்க?..
விஜய்:- சாமிக்கிட்ட மட்டும் தான் சைலன்சா போசுவன்… சாக்கடைக்கிட்ட இல்லை
எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?..
எம்ஜீஆர்
வில்லங்களை பழிவாங்கினார்..
விஜய்
ரசிகர்களையே பழிவாங்கிறார்.
‘வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?
அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை…
டாக்டர் : என்னப்பா எப்படி அடிபட்டுச்சு ?
பேசென்ட்: பஸ்-ல போறப்போ விஜய் படம் போட்டாங்க, தியேட்டர்ன்னு நினச்சு வெளிய வந்துட்டேன்.
டாக்டர்: !!???
ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வெளியாகும் தேதிய சொல்லமாட்டிறீங்க ????
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.
என்னுடைய படத்தை பார்க்காதவர்களுக்கு வேட்டைக்காரன் DVD இலவசமாக வீட்டுக்கே அனுப்பப்படும்.
குடும்பத்தோட சாவுங்கடா...
Dr.Vijay Rockz.....