தெலுங்கில் ஹிட்டடித்த வேதம் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்திற்கு வானம் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சிம்பு, பரத், பிரகாஷ்ராஜ், அனுஷ்கா, வேகா, சினேகா உல்லால் அகியோர் நடிக்கின்றனர். க்ரிஷ் இந்த படத்தை இயக்குகிறார். வானம் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்திலுள்ளது. வானம் படத்திலிருந்து : Vaanam Movie GalleryCast: Silambarasan, Bharath, Anushka, Sneha Ullal, Vega, Prakash Raj, Sonia Agarwal, SaranyaDirection: KrishProduction: VTV GaneshMusic: Yuvan Shankar RajaRelated Keywords :Anushka, Barath, Prakash Raj, Simbu, Sneha Ullal, Vaanam Movie Stills, Vega, அனுஷ்கா, சினேகா உல்லால், சிம்பு, பரத், பிரகாஷ்ராஜ், வானம்,...