
இந்நிலையில் சிம்பு தற்போது நடித்து வரும் தபாங் படத்தின் ரீ-மேக்கான, "ஒஸ்தி" படத்தில் இருந்து, ஒரு பாட்டை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் தமன் கூறியதாவது, ஒஸ்தி படத்தில், சிம்பு இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இதில் ஒரு பாடல், சிம்பு மட்டும் பாடியிருக்கிறார், மற்றொன்று, ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார். தற்போது இந்த இரண்டு பாடல்களுக்கும் போஸ்ட் புரடக்ஷன் வேலை நடந்து வருகிறது. இந்தவாரம் அல்லது அடுத்தவாரம் ஒஸ்தி படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். "வானம்" படத்தை போல் "ஒஸ்தி" பட பாட்டும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றார்.
Tuesday, August 9, 2011
வானம் ஸ்டைலில் ஒஸ்தி...!
2:58 PM
Karthikh Venkat
வானம் ஸ்டைலில் ஒஸ்தி...!
"வானம்" படத்தின் இசை வெளியீட்டு முன்பாக "எவன்டி உன்ன பெத்தான்...." என்ற ஒரு பாடல் மட்டும் ரிலீசானது போல், "ஒஸ்தி"யிலும் ஒரே ஒரு பாடல் மட்டும் ரிலீசாக இருக்கிறது. சமீபகாலமாக வெளிவரும் படங்களை பிரபலப்படுத்த பல்வேறு வகையான உத்திகளை கடைப்பிடித்து வருகின்றனர் திரைத்துறையினர். அந்த வகையில், படத்தின் ஆடியோ ரிலீசுக்கு முன்பாக, அந்த படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்வது ஃபேஷன் ஆகி வருகிறது. இந்த கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது சிம்பு தான். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான் "வானம்" படத்தில் "எவன்டி உன்ன பெத்தான்...." என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. "வானம்" படத்தை தொடர்ந்து அஜீத்தின் "மங்காத்தா" படத்திலும் "விளையாடு மங்காத்தா..." என்ற பாடல் மட்டும் வெளியானது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
Popular Posts( Last 7 Days )
-
Suguni Movie download free sakuni tamil movie download SCREENSHOT: Suguni Movie download Links : Click Here to Download - L...
-
Wwe Money In The Bank Ladder Match Related Keywords : Money In The Bank Ladder Match,Money In The Bank Ladder Match Wallpapers,Money In...
-
Also known as: Asediada Assédio Cautivos del amor Hitkarvoot L'assedio Poliorkia mias gynaikas Rzymska opowie...
-
girl wallpaper hot girl wallpaper sexy girl wallpaper girl wallpaper girl wallpaper
